தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனிய பாகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனிய பாகு. கரையுறு கரும்பின் றீஞ்சேற் றியாணர் (பதிற்றுப். 75, 6). Molasses, treacle, syrup;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Molasses,treacle, syrup; இனிய பாகு. கறையுறு கரும்பின்றீஞ்சேற் றியாணர் (பதிற்றுப். 75, 6).