தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழிச்சொல். தாங்கல் கடனாகுந் தலை சாய்க்கவரு தீச்சொல் (சீவக. 498). Slander, evil word;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாபம், பழிச்சொல்.

வின்சுலோ
  • --தீமொழி, ''s.'' Slander, evil speaking, பழிச்சொல். (சது.) 2. In auspicious or evil words; as curse, சாபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Slander,evil word; பழிச்சொல். தாங்கல் கடனாகுந் தலைசாய்க்கவரு தீச்சொல் (சீவக. 498).