தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலோசனையுள்ளவன் ; ஆசிரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலோசனையுள்ளவன். 1. Thoughtful person;
  • உபாத்தியாயன். 2. Teacher;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆலோசனைகாரன், உபாத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhīsakha. (யாழ். அக.)1. Thoughtful person; ஆலோசனையுள்ளவன். 2.Teacher; உபாத்தியாயன்.