தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடுதரும் கிரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூரைவீடு வைக்கோல் முதலியவற்றில் இரகசியமாகத் தீப்பற்றவைக்கை. Loc. Arson, incendiarism;
  • கேடு குறிக்குங் கிரகம். Malignant planet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துர்க்கிரகம்.

வின்சுலோ
  • ''s.'' A malignant planet.
  • ''s.'' A malignant planet, an evil portent, துர்க்கிரகம். See கோள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Malignamplanet; கேடு குறிக்குங் கிரகம்.
  • n. < id. +. Arson,incendiarism; கூரைவீடு வைக்கோல் முதலியவற்றில் இரகசியமாகத் தீப்பற்றவைக்கை. Loc.