தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தீக்கோழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்புக்கோழி. Ostrich;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தழல்விழுங்கி.

வின்சுலோ
  • ''s.'' The Ostrich. See தழல் விழுங்கி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ostrich;நெருப்புக்கோழி.