தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெட்ட குணம் ; வெப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்க்குணம். 1. Evil nature or disposition, vice;
  • வெப்பம் தீக்குண மோரைந்து (சிலப். 3, 26, உரை, பக். 103). 2. Heat, as the quality of fire;

வின்சுலோ
  • ''s.'' Evil disposition or practice; vice, evil, துர்க்குணம். Vices are of three classes, of மனம், வாக்கு, and காயம். 1. மனத்தீக்குணம், sins of the mind, as ''(a)'' கொலைநினைக்கை, murderous intention; ''(b)'' காமப்பற்று, libidinous desire; ''(c)'' ஆசை, avarice, ambition. 2. வாக்கின்தீக்குணம், sins of the mouth--as ''(a)'' பொய்சொல்லல், lying; ''(b)'' கோள்சொல்லல், tale-bearing; ''(c)'' கோபித்துச்சொல்லல், angry speaking; ''(d)'' பயனில்சொல்லல், trifling or vain discourse. 3. காயத்தீக்குணம், sins of the body--as ''(a)'' களவாடப்போதல், thievish practices; ''(b)'' வறிதேதொழில்செயல், idleness; ''(c)'' கொலை செயல், killing, murder.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Evilnature or disposition, vice; துர்க்குணம். 2.Heat, as the quality of fire; வெப்பம். தீக்குணமோரைந்து (சிலப். 3, 26, உரை, பக். 103).