தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீத்தட்டிக் கல் ; இரும்புச் சத்துள்ள கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீத்தட்டிக்கல். 1. [M. tīkkallu. ] Strike-a-light ;
  • இரும்புச்சத்துள்ள கல். 2. Iron Pyrites

வின்சுலோ
  • ''s.'' Flint, தீத்தட்டிக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீ +. 1. [M. tīkkallu.]Strike-a-light; தீத்தட்டிக்கல். 2. Iron pyrites;இரும்புச்சத்துள்ள கல்.