தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைந்து நெருப்புண்டாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைந்து நெருப்பு உண்டாக்குதல். தீக்கடைந்து வைத்தேன் (பெரியபு. ண்ணப்ப.115). To produce fire by fire-drill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To produce fire by fire-drill; கடைந்து நெருப்புஉண்டாக்குதல். தீக்கடைந்து வைத்தேன் (பெரியபு.கண்ணப்ப. 115).