தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத்தன்மையும் மானுடத்தன்மையும் சேர்ந்துள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்தன்மையும் மானுடத்தன்மையுஞ் சேர்ந்துள்ளது. (w.) That which partakers of both human and divine elements;

வின்சுலோ
  • ''s.'' Partaking of both natures human and divine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + a-divya. That which partakes of bothhuman and divine elements; தெய்வத்தன்மையும்மானுடத்தன்மையுஞ் சேர்ந்துள்ளது. (W.)