தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறக்கம் ; பகற்கொழுதில் நற்செயலுக்கு ஆகாதென விலக்கப்பட்ட காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்க்கம். தரையொடு திவிதல நலிதரு (தேவா. 558, 2). Indra's heaven.
  • பகற்பொழுதிலுள்ள தியாச்சியகாலம். (பஞ்சாங்.) Tiyācciyam in daytime;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < divi, loc. sing. of div.Indra's heaven; சுவர்க்கம். தரையொடு திவிதலநலிதரு (தேவா. 568, 2).
  • n. < divā. Tiyācciyam in day- time; பகற்பொழுதிலுள்ள தியாச்சியகாலம். (பஞ் சாங்.)