தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகல் ; நாள் ; நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See திவி2.
  • பகல். (பிங்.) திவாலி னந்தமாகிய மாலையே (பிரமோத். 6, 2). 1. Day-time;
  • நாள். (திவா.) நீ தகைமைகொண்ட திவாத் தினில் (இரகு. அயனு. 14). 2. Day;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. day-time, பகல். திவாகரன், the Sun; 2. the author of திவாகரம், a poetical lexicon.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகல்.

வின்சுலோ
  • [tivā] ''s.'' Day-time, as distinguished from night--as திவம், பகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < divā. 1. Day-time; பகல்.(பிங்.) திவாவினந்தமாகிய மாலையே (பிரமோத். 6, 2).2. Day; நாள். (திவா.) நீ தகைமைகொண்ட திவாத்தினில் (இரகு. அயனு. 14). 3. See திவி.