தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகல் ; நாள் ; சிராத்தம் ; ஒருவர் இறந்த திதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகல். (பிங்.) 1. Day-time;
  • நாள். இத்திவசத்தின் முடித்தும் (கம்பரா. நாகபா. 171). 2. Day;
  • சிராத்தம். எத்திவசமும் புசித்திவ்வுலகை வஞ்சிக்குந் திருடர் (பிரபோத. 11, 5). 3. Anniversary commemorative of a person's death;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. day, நாள்; 2. anniversary of a relative's death, திதி. திவசகரன், the Sun, as the maker of day. திவசமுகம், the dawn of day. திவசாவசானம், the close of day, after noon, திவசாந்தியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாள்.

வின்சுலோ
  • [tivacam] ''s.'' Day, நாள். W. p. 49. DIVASA. 2. ''(c.)'' The anniversary of a relative's death, when alms are given to the brahmans for the benefit of the deceas ed. See சிராத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < divasa. 1. Day-time; பகல். (பிங்.) 2. Day; நாள். இத்திவசத்தின் முடித்தும் (கம்பரா. நாகபா. 171). 3. Anniversary commemorative of a person's death;சிராத்தம். எத்திவசமும் புசித்திவ்வுலகை வஞ்சிக்குந்திருடர் (பிரபோத. 11, 5).