தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனகசபை , சிதம்பரத்தில் நடராசர் கோயில்கொண்டுள்ள பொன்னம்பலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதம்பரத்திலுள்ள நடராசரது கனகசபை. தில்லையம்பலத்தே யாடுகின்ற சிலம்பாடல் (திருவாச. 11, 20). The shrine of Naṭarāja at Chidambaram;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கனகசபை.

வின்சுலோ
  • . ''s.'' The chief of the five sacred halls in the temple at Chil lumbrum, also the temple itself, சிற்றம் பலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The shrine of Naṭarāja at Chidambaram;சிதம்பரத்திலுள்ள நடராசரது கனகசபை. தில்லையம்பலத்தே யாடுகின்ற சிலம்பாடல் (திருவாச. 11,20).