தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லெண்ணெய் ; புதிதாகத்திருத்தப்பட்ட விளைபுலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லெண்ணெய். (தைலவ. தைல.) Gingili oil;
  • புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். (பிங்.) Land newly brought under cultivation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tilya. Gingilioil; நல்லெண்ணெய். (தைலவ. தைல.)
  • n. prob. தில்லம். Landnewly brought under cultivation; புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். (பிங்.)