தமிழ் - தமிழ் அகரமுதலி
    டில்லிப்பட்டணம் ; மிகச் சிறிய நிலப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See டில்லி. Colloq.
  • மிகச்சிறிய நிலப்பகுதி. ஒரு தில்லிமட்டும் நீர்பாயவில்லை. Nā. A very small plot of land;

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • டில்லி Dilli, Delli டில்லி, டெல்லி Delhi

வின்சுலோ
  • [tilli] ''s.'' Delhi. See டில்லி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See டில்லி. Colloq.
  • n. A very small plot of land;மிகச்சிறிய நிலப்பகுதி. ஒரு தில்லிமட்டும் நீர்பாயறில்லை. Nāñ.