தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காடு. (சூடா.) தில்லமும் பலதேசமுங் கடந்து (சேதுபு. மங்கல. 73). Forest, jungle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a forest, a jungle.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காடு.

வின்சுலோ
  • [tillm] ''s.'' Jungle, forest, காடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Forest, jungle; காடு.(சூடா.) தில்லமும் பலதேசமுங் கடந்து (சேதுபு.மங்கல. 73).