தமிழ் - தமிழ் அகரமுதலி
    முப்பது என்பதனைக் குறிக்கும் குழூஉக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முப்பது என்றதனைக்குறிக்கும் குழூஉக்குறி. (J.) Thirty, a slang term;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முப்பது.

வின்சுலோ
  • ''s.'' Thirty, முப்பது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திலு +. Thirty,a slang term; முப்பது என்றதனைக்குறிக்கும் குழுஉக்குறி. (J.)