தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளு ; மஞ்சாடிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எள்ளு. (பிங்.) Seasame, s. sh., Sesamum indicum;
  • மஞ்சாடி. (பிங்.) Barbadoes pride;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rape-seed, sesamum, எள்; 2. a tree, adanantheira, மஞ்சாடிமரம். திலகலம், an oil press, செக்கு. திலகற்கம், oil-cake, பிண்ணாக்கு. திலசூர்ணம், sesamum powder. திலதண்டகன், an oil-monger. திலபவம், திலாசம், sesamum oil. திலோதகம், libations of water poured with rape seed to propitiate the manes.

வின்சுலோ
  • [tilam] ''s.'' Rape seed, or the plant, Sesamum, எள். W. p. 377. TILA. 2. A tree, மஞ்சாடிமரம், Adanantheira, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tila. Sesame, s. sh.,Sesamum indicum; எள்ளு. (பிங்.)
  • n. prob. tilaka. Barbadoespride; மஞ்சாடி. (பிங்.)