தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் இறைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் கலந்திறைக்கும் நீர்க்கடன். Libations of sesame and water offered to the manes;

வின்சுலோ
  • ''s.'' An annual cere mony, as திலோதகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tila+. Libations of sesame and water offered tothe manes; பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும்கலந்திறைக்கும் நீர்க்கடன்.