தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திலகம். தெரிமுத்தஞ் சேர்ந்த திலதம் (கலித். 92).

வின்சுலோ
  • [tilatam] ''s.'' (''a change of'' திலகம்.) The sectarian spot on the forehead, பொட்டு. 2. An ornament for the forehead, நெற் றித்திலகம். 3. Another forehead-jewel, கட்டி. ''(c.)'' தொட்டுத்திலதம்போட்டுக்கொண்டார்கள். They greatly admired it, and every one got a little.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tilaka. See திலகம்.தெரிமுத்தஞ் சேர்ந்த திலதம் (கலித். 92).