தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளுப்போலக் கருநிறமுற்ற கத்தூரி வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எள்ளுப்போற் கருநிறமுள்ள கஸ்தூரிவகை. (பதார்த்த.1081.) Musk, black like seasme, one of five kinds of kastūri, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tilakā. Musk, blacklike sesame, one of five kinds of kastūri, q. v.;எள்ளுப்போற் கருநிறமுள்ள கஸ்தூரிவகை. (பதார்த்த.1081.)