தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசிறை , கப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பம். திறைசுமந்து நிற்குந் தெவ்வர்போல (சிலப். 25, 36). Tribute;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tribute as paid by inferior states, அரசிறை. திறையளக்க, to pay tribute, இறை கொடுக்க.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசிறை.

வின்சுலோ
  • [tiṟai] ''s.'' Tribute, as paid by inferior states, அரசிறை. ''(c.)'' For the compounds, see இறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. இறை. [K. teṟa, M.tiṟa, Tu. terige.] Tribute; கப்பம். திறைசுமந்துநிற்குந் தெவ்வர்போல (சிலப். 25, 36).