தமிழ் - தமிழ் அகரமுதலி
    வல்லமையுள்ளவன் ; பதினைந்தாண்டுப் பருவத்தான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினைந்தாண்டுப் பிராயத்தான். (பன்னிருபா. 230.) Boy, fifteen years old;
  • . 2. See திறவோன்2. திறலோனகலஞ் செருவின் முனநாள் புண்படப்போழ்ந்த பிரான் (திவ். பெரியதி. 2, 9, 6).
  • பதினைந்தாண்டுள்ளவன். திறலோன் யாண்டே பதினைந்தாகும் (பன்னிரு பா. 230). 1. A male person aged fifteen years;

வின்சுலோ
  • ''s.'' A stout valiant man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திறல். 1. A maleperson aged fifteen years; பதினைந்தாண்டுள்ளவன். திறலோன் யாண்டே பதினைந்தாகும் (பன்னிருபா. 230). 2. See திறவோன். திறலோனகலஞ்செருவின் முனநாள் புண்படப்போழ்ந்த பிரான் (திவ்.பெரியதி. 2, 9, 6).
  • n. < திறல். Boy,fifteen years old; பதினைந்தாண்டுப் பிராயத்தான்.(பன்னிருபா. 230.)