திறம்புதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபடுதல் ; தவறுதல் ; நரம்பு முதலியன பிறழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுபடுதல். நியாயமே திறம்பினும் (கம்பரா. மந்தரை. 66). 1. To change; to be over-turned; to be subverted;
  • நரம்பு முதலியன பிறழ்தல். தவறுதல். திறம்பேன்மின் கண்டீர் (திவ். இயற். நான்மு. 68). 2. To sprain; Loc.--tr. To swerve from, deviate from;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. திரும்பு-. intr.1. To change; to be over-turned; to be subverted; மாறுபடுதல். நியாயமே திறம்பினும் (கம்பரா.மந்தரை. 66). 2. To sprain; நரம்பு முதலியன பிறழ்தல். Loc.--tr. To swerve from, deviate from;தவறுதல். திறம்பேன்மின் கண்டீர் (திவ். இயற்.நான்மு. 68).