தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூறுபாடு ; சீர்ப்படுகை ; திறமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திறமை. வேலினை யுடையான் திறப்பாட்டை நோக்கி (பு. வெ. 4. 16, கொளு, உரை). 2. Strength, ability;
  • கூறுபாடு. திறப்பாடிலாதவர் (குறள், 640). Necessary equipment, as discretion, strength of mind, etc.;
  • சீர்ப்படுகை. (J.) 1. Improving, strengthening, enriching;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திறம் +.Necessary equipment, as discretion, strength ofmind, etc.; கூறுபாடு. திறப்பாடிலாதவர் (குறள்,640).
  • n. < திறம் +. 1.Improving, strengthening, enriching; சீர்ப்படுகை. (J.) 2. Strength, ability; திறமை. வேலினையுடையான் திறப்பாட்டை நோக்கி (பு. வெ. 4. 16.கொளு, உரை).