- v. intr. < திறம்+. To be formed into divisions; to be arrayed;to be classified; கூறுபடுதல். வந்தடை பிணிசெய்காலாட் டிறப்படப் பண்ணி (சீவக. 3075).
- v. intr. < திறம்+. To improve, as soil, health, strength,knowledge; to be prosperous; சீர்ப்படுதல். வாழ்க்கை திறப்பட (ஞானா. பாயி. 5, 10).
|