தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவலற்ற இடம் ; விளைவு இல்லாப் பூமி ; மறைவை வெளிப்படுத்துவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளைவற்றபூமி. (w.) 2. Barren country;
  • அந்தரங்கத்தை வெளியிடுவோன். (w.) 3. One who divulges secrets; leaky person;
  • காவலற்ற இடம். (யாழ். அக.) 1. Open, unguarded place;

வின்சுலோ
  • ''s.'' [''prov.'' திறந்தஅறை.> An open desolate house or barren country. காவலில்லாஇடம். 2. ''[vul.]'' A divulger of secrets, அந்தரங்கததைவெளியிடுவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திறந்த +அறை. 1. Open, unguarded place; காவலற்றஇடம். (யாழ். அக.) 2. Barren country; விளைவற்றபூமி. (W.) 3. One who divulges secrets;leaky person; அந்தரங்கத்தை வெளியிடுவோன். (W.)