தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல் ; பூட்டு முதலியவற்றைத் திறத்தல் ; வழி முதலியவற்றின் அடைப்பு நீக்குதல் ; வெளிப்படுத்துதல் ; புத்தகம் முதலியவற்றை விரித்தல் ; துளைத்தல் ; பிளத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புஸ்தக முதலியவற்றை விரித்தல். -- பிளவுபடுதல். தடியடியால் தலை திறந்தது. 7. To open, as a book; --intr. To split open; to form a gap, passage or breach;
  • பிளத்தல். திறந்தன புண்களெல் லாம் (கம்பரா. மாயாசனக. 56). 6. To cut open;
  • துளைத்தல். இளநீரின் கண்ணைத் திறந்தான். 5. To make a breach; to bore;
  • தாழ் பூட்டு முதலியவற்றைத் திறத்தல். 4. To unlock, unbar, unbolt;
  • வெளிப்படுத்துதல். அவன் குட்டைத் திறந்துவிட்டான். 3. To divulge, disclose, unveil, reveal, as a secret;
  • வழிமுதலியவற்றின் அடைப்பு நீக்குதல். பாதையைத் திறந்துவிட்டார்கள். 2. To lay open; to make an opening avenue or passage, as in a wall;
  • கதவு முதலிவற்றின் காப்பு நீக்குதல். துயில்கூர் நயனக்கடை திறவா மடவீர் கடைதிறமின் (கலிங். 29). 1. To open, as a door, one's eyes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. [T. tera, K. teṟe.]tr. 1. To open, as a door, one's eyes; கதவுமுதலியவற்றின் காப்பு நீக்குதல். துயில்கூர் நயனக்கடை திறவா மடவீர் கடைதிறமின் (கலிங். 29). 2.To lay open; to make an opening avenue orpassage, as in a wall; வழிமுதலியவற்றின் அடைப்புநீக்குதல். பாதையைத் திறந்துவிட்டார்கள். 3. Todivulge, disclose, unveil, reveal, as a secret;வெளிப்படுத்துதல். அவன் குட்டைத் திறந்துவிட்டான். 4. To unlock, unbar, unbolt; தாழ் பூட்டுமுதலியவற்றைத் திறத்தல். 5. To make a breach;to bore; துளைத்தல். இளநீரின் கண்ணைத் திறந்தான்.6. To cut open; பிளத்தல். திறந்தன புண்களெல்லாம் (கம்பரா. மாயாசனக. 56). 7. To open, as abook; புஸ்தக முதலியவற்றை விரித்தல்.--intr. Tosplit open; to form a gap, passage or breach;பிளவுபடுதல். தடியடியால் தலை திறந்தது.