பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
திறக்கு
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
காரியம். அவன் திறக்கிலே போகப்படாது. (J.) One's concerns, affairs;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
one's affairs or concerns, காரியம்.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காரியம்.
வின்சுலோ
[tiṟkku] ''s. [prov. vul.]'' One's concerns, affairs, side, காரியம். அவன்திறக்கிலேபோகப்படாது. It is not pro per to meddle with him.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. திறம். One'sconcerns, affairs; காரியம். அவன் திறக்கிலேபோகப்படாது. (J.)