பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. thrive, become strong, திறப்படு. திறத்தவன், a strong man, a thriving man. திறத்தவேலை, an elegant work; 2. a strong work.
  • VII. v. t. open, unlock, make a passage; 2. disclose, reveal, வெளிப் படுத்து; 3. show the way, make a precedent; 4. open the mouth in speaking; 5. broach, tap, துளை; v. i. (in the 3rd pers. sing neut. only) open, become distended, திறந்துபோ. இதுக்கு வழிதிறவாதே, do not set an example for this. திறந்த மனம், a candid mind. திறந்த வெளி, a plain. திறந்ததறை, (திறந்த அறை), one who divulges secrets, an open desolate house. திறந்துகாட்ட, to lay open, to explain, to expose oneself. திறந்து கிடக்க, to lie open. திறந்து சொல்ல, to disclose, to divulge. திறந்து போக, to open of itself, to be disclosed. திறந்து வைக்க, to keep open. திறவு, திறப்பு, v. n. opening, disclosure, way, means. திறவு அறிய, to know how to disclose matters, to be experienced. திறவாளி, a prudent person. திறவு கெட்டவன், a stupid person. திறவுகோல், திறப்பு, a key, சாவி. திறவுபார்க்க, திறப்புப் பார்க்க, திற விட்டுப் பார்க்க, to inquire into a thing or spy out.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 7. tera (terakka, terantu) தெற, தெறக்க, தெறந்து) open (verb of motion, not situation)

வின்சுலோ
  • [tiṟ] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To grow well, to thrive, to be become strong, stout, robust, திறப்பட. 2. To become opulent, to be in good circumstances, ஸ்தி தியுண்டாக; [''ex'' திறம்.]
  • [tiṟ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To open, to make an opening, an avenue or passage, &c., வழியுண்டாக்க. 2. To un close, lay open, to disclose, reveal, வெளிப் படுத்த. 3. To unlock, unbar, unbolt, தாழ் திறக்க. 4. To open, as the eyes, a book, a letter, விரிக்க. 5. To open the mouth in speaking or singing; to emit a loud sound, அங்காக்க. 6. To broach, to tap, துளைக்க. 7. ''(Beschi.)'' To form a precedent--as இதற்கு வழிதிறவாதே. of this do not set an example. 8. ''v. n.'' (க்கிறது, ந்தது, க்கும், க்க.) To form as a gap, chasm, passage, breach, பிளவுபட. 9. To become distended, விரிய. 1. To become loud, as the voice, ஒலியாக்க. ''(c.)'' காரியங்களைத்திறந்துகாட்டினான். He has divulg ed the affair.