தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைத்தல் ; ஆன்மாவை மயக்கமுறச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைத்தல். 1. To cover, conceal, obscure;
  • ஆண்மாவை மயக்கஞ் செய்தல். என்றுந் திரோபவிப்ப ரீசர் (உண்மை விளக். 9). 2. (šaiva.) To darken the understanding, hide spiritual truths from view;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id.1. To cover, conceal, obscure; மறைத்தல். 2.(Šaiva.) To darken the understanding, hidespiritual truths from view; ஆன்மாவை மயக்கஞ்செய்தல். என்றுந் திரோபவிப்ப ரீசர் (உண்மைவிளக். 9).