தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சகிருத்தியங்களுளொன்றாய் ஆன்மா தன்கன்மம் முடியும்வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல். 1. (šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out, one of paca-kirut-tiyam, q. v.;
  • மறைகை. செவ்வருட்குறியி ல சன் றிரோபவஞ் செய்தான் (சேதுபு. சங்கரபா. 102).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • திரோபாவம், s. the darkening of the soul by the deity.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மயக்கம்.

வின்சுலோ
  • [tirōpavam ] --திரோபாவம், ''s.'' The darkening of the soul, as one of the opera tions of the deity. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tirō-bhava.1. (Šaiva.) Function of veiling or darkening,designed to keep the souls engrossed in theexperiences of the world until their karma iscompletely worked out, one of pañca-kirut-tiyam, q. v.; பஞ்சகிருத்தியங்களுளொன்றாய் ஆன்மாதன்கன்மம் முடியும்வரையில் உலகானுபவங்களில்உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும்சிவபெருமானது அருட்செயல். 2. Vanishing, disappearance; மறைகை. செவ்வருட்குறியி லீசன்றிரோபவஞ் செய்தான் (சேதுபு. சங்கரபா. 102).