தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திரோதானசத்தி. திரோதாயி மன்னி (சி. சி. 2, 88).

வின்சுலோ
  • [tirōtāyi] ''s.'' See திரோதசத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tirōdhāyin. Seeதிரோதானசத்தி. திரோதாயி மன்னி (சி. சி. 2, 88).