தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைக்கை. இருட்டிரோதம் புரிந்தாங்கு (திருப்போ. சந். மாலை, 69). 1. Concealment, obscuration;
  • . 2. See திரோதானசத்தி. (சிவப்பிர. உண்மை. 42.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • திரோதயம், s. obscuration or darkening of the understanding etc. as திரோதானம். திரோதசக்தி, திரோதாயி, திரோதாயி சக்தி, திரோதானசக்தி, the female energy of the deity which veils the understanding and leads the soul to performing various actions.

வின்சுலோ
  • [tirōtam ] --திரோதயம், ''s.'' Obscura tion or darkening of the understanding, &c., as திரோதானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tirōdha. 1. Concealment, obscuration; மறைக்கை. இருட்டிரோதம்புரிந்தாங்கு (திருப்போ. சந். மாலை, 69). 2. Seeதிரோதானசத்தி. (சிவப்பிர. உண்மை. 42.)