தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திரோதானசத்தி. நவ்வாகிய திரோதசத்தியும் (சிவப்பிர. உண்மை. 42, உரை).

வின்சுலோ
  • --திரோதாயி--திரோதாயி சத்தி--திரோதானசத்தி, ''s.'' The female energy of the deity, which is operative in veiling the understanding, and leading the soul to the performance of various actions; and thus enabling it to work itself clear from moral evil, and effect its salvation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tirōdha +. See திரோதானசத்தி. நவ்வாகிய திரோதசத்தியும் (சிவப்பிர. உண்மை. 42, உரை).