தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைத்தலைச் செய்வது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைத்தலைச்செய்வது. அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துக் கொடுநிற்றலான் (சி. போ. பா.4, 2). 1. That which causes obscurity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tirōdhaka.That which causes obscurity; மறைத்தலைச்செய்வது. அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துக்கொடுநிற்றலான் (சி. போ. பா. 4, 2).