தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைவு ; மறைக்கப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைக்கப்பட்டது. (சி. சி. 2, 91, சிவாக்.) 1. That which is obscured, hidden;
  • மறைவு. (யாழ். அக.) 2. Obscuration;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. concealment, hiddenness, மறைவு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மறைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tirōhita. 1.That which is obscured, hidden; மறைக்கப்பட்டது. (சி. சி.. 2, 91, சிவாக்.) 2. Obscuration;மறைவு. (யாழ். அக.)