தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிய உறி. 1. Network of rope for keeping big pots suspended;
  • பின்னல்உறி. திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 2, 5, 3). 2. Plaited network of rope;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Net-work of rope for keeping big pots suspended;பெரிய உறி. 2. Plaited network of rope; பின்னல்உறி. திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 2, 5, 3).