தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்தல்நிலத் தலைவன் ; தொண்டைநாட்டு அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல்வழியாக வந்து தொண்டைநாடாண்டதாகக் கருதும் பழைய அரசவகுப்பினன். வென்னேற் றிரையன் வேங்கட நெடுவரை (அகநா. 85). 2. An ancient chief of Toṇṭaināṭu, who was believed to have come from across the sea;
  • நெய்தனிலத்தலைவன். (அக.நி.) 1. Ruler or chief in a maritime tract;

வின்சுலோ
  • ''s.'' A ruler or chief in a maritime district, நெய்தனிலத்தலைவன். 2. A chief of a district near Trichinopoly, தொண்டைமான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Ruler orchief in a maritime tract; நெய்தனிலத்தலைவன்.(அக. நி.) 2. An ancient chief of Toṇṭaināṭu,who was believed to have come from acrossthe sea; கடல்வழியாக வந்து தொண்டைநாடாண்டதாகக் கருதும் பழைய அரசவகுப்பினன். வென்வேற்றிரையன் வேங்கட நெடுவரை (அகநா. 85).