தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருக்குதல் ; சுருட்டுதல் , தன்னுள் அடக்குதல் ; ஒதுக்குதல் ; ஆடைகொய்தல் ; அலையெழுதல் ; அணைத்தல் ; தோல் சுருங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலையெழுதல். திரைத்தெழுந்து ... வீழ்வ தேய்க்கு மறிகடலே (கம்பரா. கடல்காண். 9). 1. To roll or rise, as waves;
  • அணைத்தல். மாயக் குழவியெடுத்து மடித்திரைத்து (சிலப். 9, 27). 5. To hug, strain;
  • ஒதுக்குதல். நீரிற் சீலையைத் திரைத்துக் கொண்டான். 4. To tuck up, as one's cloth; to cause to gather, as moss or scum on the water;
  • ஆடை கொய்தல். கலிங்கந் தாண்மேற் றிரைத்துடுத்து (சூளா. கல்யா. 16). 3. To plait the ends of a cloth, as in dressing;
  • தன்னுளடக்குதல். நிலந்திரைக்குங் கடற்றானை (புறநா. 97). 2. To cover, contain;
  • சுருங்குதல். (w.) 1. To gather up, contract, close, as the mouth of a sack;
  • . 2. See திரை1-, 1. திரைத்த சரீரம்.
  • படுத்தல். திரைப்பமெல்லணை செய்வ விழுத்தவம் (நீலகேசி, 251). To lie, as in bed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடப்பு, சுருங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. திரை-.1. To roll or rise, as waves; அலையெழுதல். திரைத்தெழுந்து . . . வீழ்வ தேய்க்கு மறிகடலே (கம்பரா.கடல்காண். 9). 2. See திரை-, 1. திரைத்த சரீரம்.
  • 11 v. tr. Caus. of திரை-.1. To gather up, contract, close, as the mouthof a sack; சுருக்குதல். (W.) 2. To cover, contain; தன்னுளடக்குதல். நிலந்திரைக்குங் கடற்றானை(புறநா. 97). 3. To plait the ends of a cloth, asin dressing; ஆடை கொய்தல். கலிங்கந் தாண்மேற்றிரைத்துடுத்து (சூளா. கல்யா. 16). 4. To tuck up, asone's cloth; to cause to gather, as moss or scumon the water; ஒதுக்குதல். நீரிற் சீலையைத் திரைத்துக்கொண்டான். 5. To hug, strain; அணைத்தல்.மாயக் குழவியெடுத்து மடித்திரைத்து (சிலப். 9, 27).
  • 11 v. intr. To lie, asin bed; படுத்தல். திரைப்பமெல்லணை செய்த விழுத்தவம் (நீலகேசி, 251).