தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலை ; ஆறு ; பூமி ; கடல் ; ஏழு என்னும் குழூஉக்குறி ; திரைச்சீலை ; தோற்சுருக்கம் ; வெற்றிலை ; வெற்றிலைச் சுருள் ; வைக்கோற் புரி ; பஞ்சுச்சுருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடற்றோலின் சுருங்கல். நரைதிரையொன் றில்லாத நான் முகனே (கம்பரா. சூர்ப்ப. 124). 1. Wrinkle, as in the skin through age;
  • திரைச்சீலை. உருவுதிரையாகப் பொருமுக வெழினியும் (சிலப். 3, 109, உரை). 2. Curtain, as rolled up;
  • அலை. தெண்கட லழுவத்துத் திரை நீக்கா வெழுதரூஉம் (கலித். 121). 3. Wave, billow, ripple;
  • நதி. திரையுலா முடியினர் (தேவா. 912, 7). 4. River, brook;
  • கடல். திரைவள ரிப்பி (சீவக. 2645). 5. Sea.
  • ஏழென்னுங் குமூஉக்குறி. (E. T. ii, 96.) 6. Seven, a slan them;
  • வெற்றிலைச்சுருள். கப்புரப் பசுந்திரை (சீவக. 197). 7. Roll of betel leaves;
  • வெற்றிலை. இளிந்த காய் கமழ்திரை வாசம் (சீவக. 1479). 8. Betel;
  • வைக்கோற்புரி. (w.) 9. Roll of twisted straw;
  • பஞ்சுச்சுருள். (w.) 10. Roll of cotton prepared for spinning;
  • பூமி. (அக. நி.) Earth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wave, billow, அலை, 2. wrinkles of the skin formed by old age, உடற்றிரை; 3. a roll or twist of straw; 4. the sea, கடல்; 6. a river, ஆறு; 7. (Sans.) a curtain, திரைச்சீலை. திரை கடலோடியுந் திரவியந்தேடு, amass riches even by voyages on the tossing sea. திரை அடிக்க, to beat as waves on the shore. திரைகட்ட, -போட, to put up or hang up a curtain. திரைதிரையாய், wave upon waves. திரைவிழ, to become wrinkled by age, திரைவிட. நரைதிரையுள்ளவன், நரைத்துத் திரைந் தவன், one who is grey and wrinkled.
  • II. v. i. roll as waves, அலை; 2. crumple, wrinkle, திரங்கு; 3. curdle as milk, உறை; 4. become smooth as an earthen vessel turned by a potter. திரைந்தபால், turned milk. திரையல், v. n. wrinkling. திரைவு, v. n. wrinkling by age; rolling-as waves etc.
  • VI. v. t. & i. shrivel up; 2. gather up, சுருக்கு. நீர்திரைக்கிறது, the water ripples. திரைப்பு, v. n. rolling, wrinkling.

வின்சுலோ
  • [tirai] ''s.'' Wrinkle in the skin by age, உடற்றிரை. 2. A rope or twist of straw, வைக்கோற்புரி. ''(c.)'' 3. A roll of cotton prepar ed for spinning, கொட்டைப்பஞ்சு. 4. Wave, billow, surge, breaker, ripple, அலை. 5. Sea, கடல். 6. River, brook, ஆறு; [''ex'' திரை, ''v.''] திரைக்கடலோடியுந்திரவியந்தேடு. Obtain rich es even by going on the tossing sea. நரைதிரையில்லை, நமனும்அங்கில்லை. There is no wrinkle nor gray hair, no death--said of some ascetics called சித்தர், who are supposed to have found the elixir of im mortality.
  • [tirai] ''s.'' Curtain, திரைச்சீலை; [''ex Sa. Tiras, concealing.]''
  • [tirai] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To wrinkle by age, திரங்க. 2. To roll as waves, to ripple, to heave up as the sea, அலைய. 3. To curdle as milk, உறைய. 4. To wrinkle up as a cloth or flag by the wind, சுருங்க. 5. To be drifted by the wind on water into heaps, as weeds, &c., திரள. 6. To become smooth, as an earthen vessel turned by a potter. ''(c.)'' நரைத்துத்திரைந்தவன். One who is gray and wrinkled.
  • [tirai] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. a.'' sometimes ''n.'' To shrivel up a cloth, flag, &c., as the wind, to gather up moss, scum. &c., on the water, as the wind or current, ஒதுக்க. 2. To gather up the folds of a garment in the hand, சீலைதிரைக்க. 3. To gather up the mouth of a sack, &c., சுருக்க. ''(c.)'' நீர்திரைக்கிறது. The water ripples. திரைத்தசாலிகை. A wrinkled jacket. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரை-. [T. tera, K. tere.]1. Wrinkle, as in the skin through age; உடற்றோலின் சுருங்கல். நரைதிரையொன் றில்லாத நான்முகனே (கம்பரா. சூர்ப்ப. 124). 2. Curtain, asrolled up; திரைச்சீலை. உருவுதிரையாகப் பொருமுகவெழினியும் (சிலப். 3, 109, உரை). 3. Wave,billow, ripple; அலை. தெண்கட லழுவத்துத் திரைநீக்கா வெழுதரூஉம் (கலித். 121). 4. River, brook;நதி. திரையுலா முடியினர் (தேவா. 912, 7). 5. Sea;கடல். திரைவள ரிப்பி (சீவக. 2645). 6. Seven, aslang term; ஏழென்னுங் குழுஉக்குறி. (E. T. ii, 96.)7. Roll of betel leaves; வெற்றிலைச்சுருள். சுப்புரப்பசுந்திரை (சீவக. 197). 8. Betel; வெற்றிலை. இளிந்தகாய் கமழ்திரை வாசம் (சீவக. 1479). 9. Roll oftwisted straw; வைக்கோற்புரி. (W.) 10. Roll ofcotton prepared for spinning; பஞ்சுச்சுருள். (W.)
  • n. cf. sthirā. [K. tire.] Earth;பூமி. (அக. நி.)