பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருபத்தேழு நாள்களுள் இருபத்திரண்டாவது நாள் ; திருவோணத் திருவிழா .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இருபத்திரண்டாவது நட்சத்திரம். நீ பிறந்த திருவோணம் (திவ். பெரியாழ். 2, 4, 2). The 22nd nakṣatra, constellation of Aquila in makara-rāci;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநாள்.
வின்சுலோ
''s.'' The twenty-second lunar asterism, containing three stars in the neck of the eagle, ஓணம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +
šrōṇā
. The 22nd
nakṣatra
, constellation ofAquila in
makara-rāci
; இருபத்திரண்டாவதுநட்சத்திரம். நீ பிறந்த திருவோணம் (திவ். பெரியாழ்.2, 4, 2).