தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊற்றுநீர் ; வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில் நடத்துந் திருவிழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில் நடத்துந் திருவிழா. Colloq. 2. Temple festival held in an islet of a river during summer;
  • ஊற்றுநீர். (கோயிலொ. 64.) 1. Spring water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Spring water; ஊற்றுநீர். (கோயிலொ. 64.) 2.Temple festival held in an islet of a river duringsummer; வெயிற்காலத்திலே ஆற்றிடைக்குறையில்நடத்துந் திருவிழா. Colloq.