தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றுக்கொள்ளுதல் ; கேட்கமனங் கொள்ளுதல் ; அருள்புரிதல் ; கருதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏற்றுக்கொள்ளுதல். 1. To accept graciously;
  • . 2. See திருவுளத்தடை-. (சிலப். 13, 97, உரை.)
  • கேட்க மனங்கொள்ளுதல். (சீவக. 430, உரை.) 3. To be pleased to hear;
  • அபீப்பிராயப்படுதல். அந்த வாக்யத்துக்கு ஸ்வாமி அவ்விதம் திருவுள்ளம்பற்றி வியாக்யானஞ் சொன்னார். 4. To intend, consider;
  • கிருபையோடு சொல்லுதல். (w.) 5. To speak; to be pleased to speak, as a deity;