தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் நெற்றியில் அணியும் சீதேவி என்னும் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் நெற்றியிலணியும் சீதேவி என்னும் அணி. (பிங்.) Cītēvi, a gold ornament worn by women on the forhead;

வின்சுலோ
  • ''s.'' A jewel worn by bridegrooms upon their foreheads--a sign of the goddess இலக்குமி.
  • ''s.'' A female ornament of solid gold bearing the figure of Luk shmi, worn on the forehead, நுதன்மே லணி. See உத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரு +.Cītēvi, a gold ornament worn by women onthe forehead; மகளிர் நெற்றியிலணியும் சீதேவி என்னும் அணி. (பிங்.)