தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வக்களை பொருந்திய உடம்பு ; தெய்வத்திருமேனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கிரகம். திருப்பள்ளியறை நாச்சியார் முதலாகவுள்ள திருவுடம்புகளும் (T. A. S. i, 91). 2. idol;
  • திவ்ய சரீரம். திருவுடம்பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப். 18). 1. Divinely beautiful body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Divinely beautiful body; திவ்ய சரீரம். திருவுடம்பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப. 18). 2.Idol; விக்கிரகம். திருப்பள்ளியறை நாச்சியார் முதலாகவுள்ள திருவுடம்புகளும் (T. A. S. i, 91).