தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருவிழா நடத்துவதற்காக விடப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்சவத்துக்கு விடப்பட்ட இறையிலிநிலம். திருவிழாப் புறமாக அட்டிக்கொடுத்தன (T. A. S. i, 7). Endowments for temple festivals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Endowments for temple festivals;உற்சவத்துக்கு விடப்பட்ட இறையிலிநிலம். திருவிழாப்புறமாக அட்டிக்கொடுத்தன (T. A. S. i, 7).