தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாலியற்ற கைம்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தாலியற்றவள்] கைம்பெண். (அக. நி.) 2. Widow, as having lost her tāli;
  • ஏழை. இருபதுகரந்தலையீரைந் தென்னுமந் திருவிலுக்கு (கம்பரா. விபீடண. 39). 1. Unfortunate or poor-person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைம்பெண்.

வின்சுலோ
  • ''s.'' An unfortunate or poor person, தரித்திரி. 2. A widow or one who has lost her beauty, கைம்பெண்; [''ex'' இலி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இல் neg. 1.Unfortunate or poor person; ஏழை. இருபதுகரந்தலையிரைந் தென்னுமத் திருவிலிக்கு (கம்பரா. விபீடண. 39). 2. Widow, as having lost her tāli;[தாலியற்றவள்] கைம்பெண். (அக. நி.)