தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் அமைந்த இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலமைந்த இடம். இந்நாயனார் திருவிருப்புக்கு வடபாற்கெல்லை (S. I. I. i, 119). Temple premises, temple site;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Temple premises, temple site; கோயிலமைந்தஇடம். இந்நாயனார் திருவிருப்புக்கு வடபாற்கெல்லை(S. I. I. i, 119).