தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வம் உள்ளவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பத்துள்ளவள். பெருந்திருவி யார்மகள்கொல் (சீவக. 1968). Wealthy lady;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Wealthy lady;சம்பத்துள்ளவன். பெருந்திருவி யார்மகள்கொல்(சீவக. 1968).